Header Logo

சினிமா
ரீ-ரிலீஸ் ஆகும் சிம்புவின் சூப்பர் படம்!

Jan 27, 2026 - 04:47 PM -

0

ரீ-ரிலீஸ் ஆகும் சிம்புவின் சூப்பர் படம்!

தமிழ் சினிமா நடிகர்கள் சிலருக்கு உண்மையான ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். அப்படி ப்ளஸ் மைனஸ் என எதுவாக இருந்தாலும் ஒரு நடிகருக்கு அவரது ரசிகர்கள் மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். 

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிம்புவிற்கு தான், இவரது சினிமா பயணத்தில் பார்க்காத பிரச்சனைகள் இல்லை சர்ச்சைகள் இல்லை. சில நேரம் தோல்வி படங்களையும் சந்தித்துள்ளார், இடையில் நடிக்காமலும் இருந்திருக்கிறார். 

ஆனால் இவரை ரசிகர்கள் எப்போதுமே கை விட்டது இல்லை, தற்போது சிம்புவும் தன்னை புதுமனிதராக மாற்றி வேகமாக சூப்பர் சூப்பர் படங்களாக நடித்து வருகிறார். 

இப்போது தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரெண்ட் உலா வருகிறது. அதாவது புதுப்படங்கள் வாரா வாரம் ரிலீஸ் ஆவதை தாண்டி டாப் நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. 

கடைசியாக அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது. தற்போது என்ன தகவல் என்றால் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம். வரும் பிப்ரவரி 6 ஆம் திகதி இப்படம் ரிலீஸ் ஆவதாக தகவல் வந்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title