Header Logo

சினிமா
'வா வாத்தியார்' இரண்டே வாரத்தில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது!

Jan 28, 2026 - 11:02 AM -

0

'வா வாத்தியார்' இரண்டே வாரத்தில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது!

கார்த்தி - க்ரித்தி ஷெட்டி நடித்த வா வாத்தியார் படம் கடந்த வருடமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் வாங்கிய கடன் திருப்பி செலுத்தாத காரணத்தால், நீதிமன்றம் ரிலீஸுக்கு தடை விதித்து இருந்தது. 

அதன் பின் தாமதமாக பொங்கலுக்கு ஜனவரி 14 ஆம் திகதி வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்கிற விமர்சனம் தான் படத்திற்கு வந்தது. 

இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இன்று (28) ஓடிடியில் வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் தான் இந்த படம் வெளிவந்திருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title