Header Logo

சினிமா
தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்!

Jan 28, 2026 - 01:21 PM -

0

தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்!

இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் தலைவர் தம்பி தலைமையில். 

இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளிவந்த Falimy எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பார்த்து பிடித்துப்போனதால் தான், இயக்குநர் நிதீஷ் உடன் இணைய விரும்பியுள்ளார் ஜீவா. 

இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரார்த்தனா, இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இதுவரை தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூபா 39 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title