Header Logo

சினிமா
ரஜினியின் 173 ஆவது படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

Jan 28, 2026 - 03:16 PM -

0

ரஜினியின் 173 ஆவது படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ரஜினி 173. பல வருடங்களுக்கு பின் கமல் - ரஜினி இப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தார். 

ஆனால், திடீரென அவர் இப்படத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின் யார் இந்த படத்தை இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் சிபி சக்ரவத்தி இப்படத்தில் கமிட்டானார். இவர் இதற்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ரஜினியின் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ரஜினி 173 படத்தின் கதை குறித்து சிறிய தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த The Outfit படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 70ஸ் காலகட்டத்தில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title