Header Logo

சினிமா
சிக்கலில் மாட்டிய சீரியல் நடிகை அர்ச்சனா!

Jan 28, 2026 - 05:55 PM -

0

சிக்கலில் மாட்டிய சீரியல் நடிகை அர்ச்சனா!

சின்னத்திரை நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் தொகுப்பாளராக பிரபலம் ஆகி அதன் பின் சீரியலில் நடிக்க தொடங்கியவர் தான். 

சீரியலில் பிரபலம் ஆனதை விட அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனது தான் அதிகம். அவர் பிக் பாஸ் 7 ஆம் சீசனில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்து அவர் டைட்டில் ஜெயித்தார். 

திருவண்ணாமலை மலை மீது ஏற வனத்துறை தடை விதித்து இருக்கிறது. அதனால் தான் மகா தீபத்தின் போதும் மக்கள் மலை மீது ஏற அனுமதிப்பதில்லை. 

இந்நிலையில் நடிகை அர்ச்சனா திருவண்ணாமலை மலை மீது ஏறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சை ஆகி இருக்கும் நிலையில் வனத்துறையினர் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title