Header Logo

சினிமா
பிரதீப்பின் படம் காதலர் தினத்தில் வௌியாகுமா?

Jan 29, 2026 - 02:25 PM -

0

பிரதீப்பின் படம் காதலர் தினத்தில் வௌியாகுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' எனப்படும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பலமுறை ரிலீஸ் திகதி தள்ளிப்போன நிலையில் கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் 18ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். 

ஆனால் அப்போதும் படம் வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தை வருகின்ற பெப்ரவரி 13ம் திகதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக இந்த படத்தை தணிக்கை குழுவினருக்கு படக்குழு அனுப்புகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title