Header Logo

சினிமா
1,000 கோடி பட்ஜெட்டில் வாரணாசி!

Jan 30, 2026 - 07:19 PM -

0

1,000 கோடி பட்ஜெட்டில் வாரணாசி!

இயக்குனர் SS ராஜமௌலி அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அதில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவையே ராஜமௌலி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அதற்கே 30 கோடி ரூபாய் வரை செலவானதாக வந்த தகவல் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது. 

இந்நிலையில் தற்போது வாரணாசி படத்தின் ரிலீஸ் திகதியை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். அடுத்த வருடம் 2027 ஏப்ரல் 7 ஆம் திகதி இந்த படம் திரைக்கு வருவதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வந்திருக்கிறது. 

அதில் ஒரு விண்கல் பூமியில் வந்து விழுவது போல காட்டப்பட்டு இருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title