Header Logo

சினிமா
நடிகர் ரகுநாத் மாரடைப்பால் மரணம்

Feb 2, 2026 - 09:51 AM -

0

நடிகர் ரகுநாத் மாரடைப்பால் மரணம்

தெலுங்குத் திரையுலகில் 370க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற மூத்த நடிகர் ரகுநாத ரெட்டி. 

ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த இவர், 1991ல் 'சர்ப்ப யாகம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், போஜ்புரி திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். 

தமிழில், 'உன்னால் முடியும் தம்பி, மிடில் கிளாஸ் மாதவன், சிந்து பைரவி, ஒரு வீடு இரு வாசல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது மகன் உயிரிழந்த நிலையில், இவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று (பிப்.,1) அவர் தமது 72 வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title