Header Logo

சினிமா
திடீரென பெயரை மாற்றிக்கொண்ட பிரபல நடிகை!

Feb 2, 2026 - 01:28 PM -

0

திடீரென பெயரை மாற்றிக்கொண்ட பிரபல நடிகை!

சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் ஸ்வேதா கெல்கே (Swetha Khelge). அந்த சீரியல் 2020 இல் இருந்து 2024 வரை ஒளிபரப்பானது. 

அதில் ஹீரோவின் தங்கை கதாபத்திரத்தில் ஸ்வேதா நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் அவர் நடித்த நிலையில் திடீரென விலகிவிட்டார். அதன் பின் கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட மற்ற தொடர்களில் அவர் நடித்து வந்தார். 

இந்நிலையில் நடிகை ஸ்வேதா தனது பெயரை திடீரென மாற்றம் செய்திருக்கிறார். இனி தன்னை விஹானி சரிகா கௌடா (Vihani Sarika Gowda) என அழைக்கும்படி அவர் கூறி இருக்கிறார். 

விஹானி என்ற பெயரில் புது அத்தியாயத்தை தான் தொடங்குவதாகவும், அதற்கு ரசிகர்கள் அன்பு மற்றும் ஆதரவு தனக்கு தொடர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title