Header Logo
Mogo Academy

ஏனையவை
சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடு

Feb 4, 2026 - 02:55 PM -

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடு
Mobitel inner

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மயூராபதி ஆலயத்தில் அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 

"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் புத்த சாசன சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சுடன் இணைந்த இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய திணைக்கள பணிப்பாளர் நாயகம் யதுர் லசிம் அனுருதன் மற்றும் இந்து குழுவினர் கலந்துகொண்டனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara