Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Feb 4, 2026 - 03:51 PM -

0

புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
Mobitel inner

இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் புத்தளத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புத்தளத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். 

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara