Header Logo

சினிமா
பிரபல அபோகலிப்டோ பட நடிகர் காலமானார்!

Feb 5, 2026 - 09:57 AM -

0

பிரபல அபோகலிப்டோ பட நடிகர் காலமானார்!

ஹாலிவுட்டில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'அபோகலிப்டோ' படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் 'மிடில் ஐ' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர், ஜெரார்டோ டராசெனா. அதில் கதாநாயகனை காடு, மலை என துரத்திச் சென்று கொல்லத்துடிக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்தார். 

இதுதவிர 'நார்கோஸ்', 'குயின் ஆப் தி சவுத்', 'தி வயலின்', 'சர்வைவிங் மை குயின்செனரா', 'டெக்சாஸ் ரைசிங்', 'டையாபிளாரோ' போன்ற பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெரார்டோ டராசெனா தனது 55 வயதில் நேற்று (04) மெக்சிகோவில் காலமானார். அவரது இறப்புக்கு நுரையீரல் புற்றுநோய் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஜெரார்டோ டராசெனா மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title