Header Logo

வடக்கு
கிளிநொச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்ட கைக்குண்டு

Feb 5, 2026 - 10:48 AM -

0

கிளிநொச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்ட கைக்குண்டு

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் நேற்று (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உடனடியாக இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார், முதற்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 

நீதிமன்ற அனுமதியுடன் கைக்குண்டை அங்கிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title