Header Logo

சினிமா
சினிமாவை விட்டு விலகும் பிக்பாஸ் அரோரா!

Feb 6, 2026 - 10:13 AM -

0

சினிமாவை விட்டு விலகும் பிக்பாஸ் அரோரா!

விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். 

முதல் சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டது, அவர் தொடர்ந்து 7 சீசன்களை வரை தொகுத்து வழங்க 8 மற்றும் 9 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 

கடந்த வருடம் அக்டோபர் 5 ஆம் திகதி பிக்பாஸ் 9 ஆவது சீசன் 20 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு பொங்கலுக்கு முன் முடிவுக்கும் வந்தது. கானா வினோத் பிக்பாஸ் 9 பட்டத்தை ஜெயிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கையில் அவர் ரூபா 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். 

இந்த பிக்பாஸ் 9 ஆவது சீசனில் முதல் நாள் முதல் பைனலுக்கு கடைசி வரை விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் தான் அரோரா. போட்டோ ஷுட்கள், ஆல்பம் பாடல்கள் என ஆக்டீவாக இருந்த அரோரா இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். 

அதாவது இனி அவர் சினிமா பக்கம் வரப்போவதில்லையாம், சினிமாவில் இருந்து விலகுகிறாராம். 

Polland இல் தனது படிப்பை தொடர முயற்சி செய்து வருகிறாராம், அங்கு வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் பெற்றதும் கிளம்பிவிடுவேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title