செய்திகள்
அயர்லாந்து முதலில் பந்துவீச முடிவு

Feb 8, 2026 - 06:38 PM -

0

அயர்லாந்து முதலில் பந்துவீச முடிவு

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (8) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடவுள்ளது 

இந்தப் போட்டியானது இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05