Header Logo

சினிமா
3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Feb 9, 2026 - 09:11 AM -

0

3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

கடந்த வருடம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் தமிழ் படங்களில் ஒன்று டூரிஸ்ட் பேமிலி. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். 

முதல் படத்தில் இயக்குநராக வெற்றிகண்ட அபிஷன், 'வித் லவ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்களை போல் முதலில் இயக்குநராக களமிறங்கி பின் நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளார் அபிஷன். 

இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள வித் லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் அறிமுகமாகியுள்ளார். 

இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வித் லவ் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் 6 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title