Header Logo
Mogo Academy

விளையாட்டு
73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து!

Feb 9, 2026 - 02:11 PM -

0

73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தாவில் இடம்பெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 84 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பாக தாமஸ் டிராகா, அலி ஹசன், கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் பெற்று கொடுத்தனர். 

இந்நிலையில் 208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக மைக்கேல் லீஸ்க் 4 விக்கெட்டுகளையும், மார்க் வாட் 2 விக்கெட்டுகளையும் பெற்று கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara