Header Logo

சினிமா
இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

Feb 9, 2026 - 03:49 PM -

0

இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பின. 

இதில் ரீ ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படமும், தனுஷின் 3 திரைப்படமும் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், ரீ ரிலீஸ் ஆகியுள்ள இந்த இரண்டு படங்களும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, சிம்புவின் சிலம்பாட்டம் படம் ரூபா 30 லட்சமும், தனுஷின் 3 திரைப்படம் ரூபா 95+ லட்சமும் வசூல் செய்துள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title