Feb 9, 2026 - 11:11 PM -
0
இன்று (09) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை செல்சியஸ் 34.3 பாகையாக இரத்தினபுரி வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான அதிகூடிய வெப்பநிலை பெறுமானங்கள் வரைபடத்தில் செல்சியஸ் பாகைகளில் காட்டப்பட்டுள்ளன.


