Header Logo

சினிமா
ரசிகர்களிடம் சீறிவிழுந்த அஜித்!

Feb 10, 2026 - 12:51 PM -

0

ரசிகர்களிடம் சீறிவிழுந்த அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் குமார், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். 

இந்த கார் பந்தய அணி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளது. அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் தனது அணியினருடன் அஜித் குமார் பங்கேற்று வருகிறார் 

இந்நிலையில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட் - இல் நடைபெற்ற கார் ரேசின்போது, ரசிகர்களை கடிந்துகொள்ளும் அஜித் குமாரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 

“ப்ளீஸ்…ஒழுங்கா நடந்துக்கோங்க…இது தியேட்டர் கிடையாதுங்க…” என்று அவர் ரசிகர்களிடம் கடிந்து கொள்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title