Header Logo
Mogo Academy

விளையாட்டு
தொடர்ந்தும் காயத்தில் இருந்து மீளாத அதிரடி வீரர்!

Feb 10, 2026 - 06:46 PM -

0

தொடர்ந்தும் காயத்தில் இருந்து மீளாத அதிரடி வீரர்!
Mobitel inner

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10 ஆவது டி20 உலகக் கிண்ண தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் நாளை (11) நடைபெறும் 14 ஆவது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர். 

இந்நிலையில் டி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட் தசைநார் காயம் காரணமாக, நாளை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று அணியின் அணி தலைவர் மிட்செல் மார்ஷ் உறுதிப்படுத்தியுள்ளார். 

முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களாக பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara