Header Logo

சினிமா
பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்!

Feb 11, 2026 - 04:03 PM -

0

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்!

சமீபத்தில் ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அது தொடர்பாக ஐந்து பேரை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்நோய் தொடர்புடையவர்கள் இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வந்திருக்கும் மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸப்பில் மிரட்டல் வந்திருக்கிறது. அதனால் அவருக்கு பொலிஸார் தற்போது தீவிர பாதுகாப்பை அளித்து வருகின்றனர். அந்த வாய்ஸ் நோட் அனுப்பியது யார் எனவும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் வசிக்கும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title