Header Logo

சினிமா
பிரிந்து சென்ற ராஜேந்தரின் மனைவி!

Feb 12, 2026 - 11:23 AM -

0

பிரிந்து சென்ற ராஜேந்தரின் மனைவி!

தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் டி ராஜேந்தர். அவரின் உயிருள்ளவரை உஷா படம் நாளை (13) ரீரிலிஸாகவுள்ளது. 

சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய ஹிட்டிற்கு காரணம் பாடல்கள் தான். அப்படத்தின் ஒரு பாடலை, டி ராஜேந்தர் தன் மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதியிருக்கிறார். 

அப்படம் உருவான சமயத்தில்தான் டி ராஜேந்தருக்கு கல்யாணமாகியிருந்தது. திருமணமான புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரை பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம். 

அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி ராஜேந்தர், சில வரிகளை எழுதியிருக்கிறார். கங்கை கரை காத்தே நொல்லு மங்கை தனை பார்த்தால் சொல்லு என்று எழுதி இருக்கிறார். அதேபோல் அப்பாடலை கே ஜே யேசுதாஸிடம் கூறி பாட வைத்திருக்கிறார். இந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title