Header Logo
Mogo Academy

விளையாட்டு
இத்தாலி அணி வெற்றி பெற 124 ஓட்டங்கள் தேவை!

Feb 12, 2026 - 04:33 PM -

0

இத்தாலி அணி வெற்றி பெற 124 ஓட்டங்கள் தேவை!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (12) நடைபெறுகிறது. 

மும்பையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி இத்தாலி அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

நேபாளம் அணி சார்பில் ஆரிஃப் ஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றார். 

இத்தாலி அணி சார்பாகப் பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் இத்தாலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara