Header Logo

சினிமா
சம்பளத்தில் நயன்தாராவை முந்திய சாய் பல்லவி

Feb 12, 2026 - 04:51 PM -

0

சம்பளத்தில் நயன்தாராவை முந்திய சாய் பல்லவி

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தான் பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சோலோ ஹீரோயினாகவும் அவர் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அவர் மூக்குத்தி அம்மன் 2, யாஷ் உடன் டாக்சிக் போன்ற பல படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார். அவர் கடைசியாக தெலுங்கில் Mana Shankara Vara Prasad Garu படத்தில் நடித்து இருந்தார். 

அந்த படத்திற்காக சுமார் 10 கோடி ரூபாயை நயன்தாரா வாங்கியதாக செய்தி வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் தனுஷுடன் D55 படத்தில் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். 

இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் கசிந்து இருக்கிறது. கடந்த படத்தில் 10 கோடி வாங்கிய நயன்தாராவை சாய் பல்லவி தற்போது முந்தி இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title