Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை முதலிடம் பிடித்த சிக்கந்தர் ராசா!

Feb 12, 2026 - 05:22 PM -

0

டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை முதலிடம் பிடித்த சிக்கந்தர் ராசா!
Mobitel inner

ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி தலைவர் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் 2 ஆவது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் டி20 உலகக் கிண்ண தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் 1 விக்கெட்டும், துடுப்பாட்டத்தில் 5 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிக்கந்தர் ராசா ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara