Header Logo

சினிமா
மூன்று மொழிகளிலும் கலக்கும் அனஸ்வரா!

Feb 12, 2026 - 05:42 PM -

0

மூன்று மொழிகளிலும் கலக்கும் அனஸ்வரா!

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன், தமிழில் ராங்கி, தக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள வித் லவ் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். 

தெலுங்கில் ரோஷன் மேகாவுக்கு ஜோடியாக சாம்பியன் என்ற படத்தில் அறிமுகமானார். 

அதையடுத்து தற்போது தெலுங்கில் வெங்கி கொடுமுலா என்பவர் இயக்கும் இட்லு அர்ஜுனா என்ற படத்தில் புதுமுக நடிகர் அனீசுக்கு ஜோடியாக நடித்துள்ள அனஸ்வரா ராஜன், அதையடுத்து சங்கீத் சோபன் என்பவர் நடிக்கும் இன்னொரு படத்திலும் தற்போது கமிட்டாகி உள்ளார். 

இந்த படத்தை சூர்யா பிரதாப் இயக்குகிறார். இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் நடித்துள்ளார். 

அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று தென்னிந்திய மொழி படங்களிலும் பரவலாக நடித்தபடி வேகமாக வளர்ந்து வருகிறார் அனஸ்வரா ராஜன்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title