Feb 13, 2026 - 10:34 AM -
0
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (13) இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானதில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

