Header Logo

சினிமா
அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்!

Feb 13, 2026 - 11:48 AM -

0

அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 

ஆனால், அதற்கு முன்பே ரஜினியின் 174 ஆவது படத்தின் புரோமோ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் தலைவர் 174. 

இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 80ஸ் கெட்டப்பில் இருவரும் இருந்ததாக தகவல் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், தனது 174 ஆவது படத்திற்காக ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் 225 கோடி ரூபா என தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் நடிகர் வாங்கும் அதிகப்படியான சம்பளமாகும்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title