Header Logo
Mogo Academy

விளையாட்டு
அவுஸ்திரேலியா அணிக்கு 170 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Feb 13, 2026 - 01:09 PM -

0

அவுஸ்திரேலியா அணிக்கு 170 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (13) இடம்பெற்று வருகிறது. 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானதில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

சிம்பாவே அணி சார்பில் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றார். 

அவுஸ்திரேலியா அணி சார்பாகப் பந்துவீச்சில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கேமரன் கிரீன் தலா 1 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினார். 

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு 170 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara