Header Logo
Mogo Academy

விளையாட்டு
கின்னஸ் உலக சாதனை படைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

Feb 13, 2026 - 04:57 PM -

0

கின்னஸ் உலக சாதனை படைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!
Mobitel inner

122 மீட்டர் உயரத்தில் இருந்து வீசப்பட்ட பந்தை அசால்ட்டாக கேட்ச் செய்து பிரபல கிரிக்கெட் வீரர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 

கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர். அதன்படி அதிக ஓட்டங்கள் எடுத்தது, அதிக விக்கெட்டுகளை எடுத்தது என பல்வேறு பட்டியல்கள் உள்ளன. 

ஆனால் தற்போது 122 மீட்டர் உயரத்தில் இருந்து வீசப்பட்ட பந்தை அசால்ட்டாக கேட்ச் செய்து பிரபல வீரர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் சுமார் 122 மீட்டர் உயரத்திலிருந்து டிரோன் மூலமாக கிரிக்கெட் பந்து கீழே போடப்பட்டது. 

அதனை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் லாவகமாக கேட்ச் செய்து அசத்தினார். இதன் மூலம் அதிக உயரத்திலிருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara