Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
UAE அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

Feb 13, 2026 - 05:39 PM

UAE அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (13) இடம்பெற்று வருகிறது. 

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் தலில் துடுப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

கனடா அணி சார்பில் ஹர்ஷ் தாக்கர் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றார். 

ஐக்கிய அரபு இராச்சியம் அணி சார்பாகப் பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

Mobitel Upahara