Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஓமானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து

Feb 14, 2026 - 12:46 PM -

0

ஓமானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து
Mobitel inner

2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Lorcan Tucker ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும், Gareth Delany 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் ஓமான் அணி சார்பில் Shakeel Ahmed 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதன்படி ஓமான் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara