Feb 14, 2026 - 07:23 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (14) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடி வருகின்றது.

