Header Logo
Mogo Academy

விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றி

Feb 15, 2026 - 10:56 AM -

0

 மேற்கிந்திய தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றி
Mobitel inner

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேபாளம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (15) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி நேபாளம் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

இந்தப் போட்டியானது இன்று முற்பகல் 11 மணிக்கு மும்பையில் ஆரம்பமாகின்றது.

MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara