Header Logo
Mogo Academy

விளையாட்டு
நபீபியாவுக்கு பாரிய இலக்கை நிர்ணயித்த அமெரிக்கா

Feb 15, 2026 - 05:03 PM -

0

நபீபியாவுக்கு பாரிய இலக்கை நிர்ணயித்த அமெரிக்கா
Mobitel inner

2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா மற்றும் நபீபியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இதன்படி நபீபியாவுக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara