Header Logo

சினிமா
மீண்டும் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி!

Feb 16, 2026 - 01:32 PM -

0

மீண்டும் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி!

நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இதற்கு முன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா தான் இயக்கி இருந்தார். 

சிறுத்தை சிவா கெரியரில் விஸ்வாசம் தான் கடைசியாக கொடுத்த ஹிட் படம். அதற்கு பிறகு அவர் இயக்கிய அண்ணாத்தே, கங்குவா ஆகிய படங்கள் பிளாப் தான். 

இந்நிலையில் மீண்டும் அஜித் உடன் கூட்டணி சேர இருப்பதாக பேட்டி அளித்திருக்கிறார் சிவா. "அனைத்தும் சரியாக அமைந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அது எந்த விதமான genre படம் என்பது ரகசியமாக வைத்து இருக்கிறோம்" என சிவா கூறி இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title