Header Logo

சினிமா
ரீ-ரிலீஸில் இத்தனை கோடி வசூலா!

Feb 16, 2026 - 03:17 PM -

0

ரீ-ரிலீஸில் இத்தனை கோடி வசூலா!

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களின் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் டிரெண்ட் இருந்து வருகிறது. 

டாப் நடிகர்களின் படங்கள் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் ஆகி வருகிறது. 

இதுவரை ரஜினியின் பாட்ஷா, பாபா, படையப்பா, கமல்ஹாசனின் நாயகன், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய்யின் கில்லி, சச்சின், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஞ்சான், தனுஷின் யாரடி நீ மோகினி, சேரனின் ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வந்தன. 

இப்போது 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற மௌனம் பேசியதே படம் வெளியாகி இருந்தது. 

2002 ஆம் ஆண்டு அமீர் இயக்க சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 13 ஆம் திகதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. 

இதுவரை படம் தமிழகத்தில் மட்டுமே 40 லட்சம் ரூபா வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title