Header Logo

சினிமா
100 ரூபாய்க்காக அனைவரின் முன்னும் அந்த விடயத்தை செய்தேன்!

Feb 16, 2026 - 05:07 PM -

0

100 ரூபாய்க்காக அனைவரின் முன்னும் அந்த விடயத்தை செய்தேன்!

மாடலிங் துறையில் தொடங்கி, சிறிய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். 

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி, கழுகு 2, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். 

இந்த நிலையில், தனது சிறுபருவ அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், 

“எனக்கு பத்து வயது இருக்கும் போது 100 ரூபாய் காசுக்காக அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் முன்னால் லூசுத்தனமாக டான்ஸ் ஆடியிருக்கேன். என் நடனத்தை பார்த்து ரசித்து கை தட்டி 100 ரூபாய் கொடுப்பார்கள். அந்த 100 ரூபாய்க்காக அனைவரின் முன்னாலும் டான்ஸ் ஆடிய நிலைமையும் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறது,” என யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title