Feb 16, 2026 - 08:38 PM -
0
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் போது பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, இடது காலின் கெண்டைக்கால் பகுதியில் உபாதைக்கு உள்ளானார்.
அவரது காயத்தின் தீவிரத்தன்மையை கண்டறிவதற்காக நாளை (17) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.
மதீஷ பத்திரண 0.4 ஓவர்கள் வீசிய நிலையில் ஏற்பட்ட உபாதை காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

