Header Logo

சினிமா
ரீ-ரிலீஸில் மோதும் தல - தளபதி!

Feb 17, 2026 - 12:33 PM -

0

ரீ-ரிலீஸில் மோதும் தல - தளபதி!

ரீ-ரிலீஸ் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த வாரம் மௌனம் பேசியது, காதலர் தினம், மின்னலே ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது. 

இதை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 20 ஆம் திகதி இன்னும் பல பிளாக்பஸ்டர் படங்களை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளனர். 

விஜய்யின் கில்லி படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வருகின்ற 20 ஆம் திகதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். மேலும் அஜித்தின் துணிவு படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. 

இதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் 13 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகவுள்ள கில்லி மற்றும் துணிவு ஆகிய படங்களின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. 

இதில், இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் கில்லி ரூ. 3 லட்சமும், துணிவு ரூ. 1.5 லட்சமும் வசூலித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title