Header Logo

சினிமா
இதுவரை வித் லவ் படம் செய்துள்ள வசூல்!

Feb 17, 2026 - 02:36 PM -

0

இதுவரை வித் லவ் படம் செய்துள்ள வசூல்!

கடந்த ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் ஆன டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 

இயக்குநராக பட்டையை கிளப்பிய இவர் தற்போது ஹீரோவாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்திருந்தார். 

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான வித் லவ் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனால் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை வித் லவ் திரைப்படம் சந்தித்துள்ளது. மாபெரும் வெற்றியடைந்துள்ள வித் லவ் படம் உலகளவில் இதுவரை 26 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title