Header Logo

சினிமா
சொந்த ஜாதில கல்யாணம் பண்ண சொன்ன ஜெயலலிதா!

Feb 17, 2026 - 03:32 PM -

0

சொந்த ஜாதில கல்யாணம் பண்ண சொன்ன ஜெயலலிதா!

சூர்யா -  கார்த்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்கள். இவர்கள் நடிப்பில் பல பிரமாண்ட படங்கள் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இதுக்குறித்து சிவகுமார் தெரிவிக்கையில், 

சூர்யா - ஜோதிகா பல வரும் காதலித்தனர், நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் எனக்கு திருமணமே வேண்டாம் என சூர்யா-ஜோதிகா இருவருமே உறுதியாக இருந்தனர். 

இந்நிலையில் சிவகுமார் ஒரு பேட்டியில், சூர்யா திருமணத்துக்கு வந்த ஜெயலலிதா உங்க அண்ணே தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார், நீயாவது உங்க ஜாதி பெண்ணை திருமணம் செய் என்று கார்த்தியிடம் சொன்னதாக சிவகுமார் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title