Header Logo
Mogo Academy

விளையாட்டு
சிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையால் தாமதம்!

Feb 17, 2026 - 04:21 PM -

0

சிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையால் தாமதம்!
Mobitel inner

டி20 உலகக் கிண்ணத்தில் 'B' பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, சிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெறியுள்ளது. 

சிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாப்வேயிடம் அவுஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2 இல் தோல்வியை சந்தித்துள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டியில் ஓமனுடன் மோதவுள்ளது. 

இந்நிலையில் இன்று (17) மதியம் சிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் இன்னும் ஆரம்பமாகவில்லை. 

இந்த போட்டியில் சிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் அவுஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் சிம்பாப்வே தோல்வியடைய வேண்டும். 

ஆனால் தற்போது மழை பெய்து வரும் நிலையில் போட்டி இரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று, இரண்டு வெற்றி, ஒரு முடிவு இல்லை என்பதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். அவுஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara