Header Logo
Mogo Academy

விளையாட்டு
'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்ற சிம்பாப்வே அணி!

Feb 17, 2026 - 05:49 PM -

0

'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்ற சிம்பாப்வே அணி!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (17) நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கமைய குறித்த இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டதோடு, சிம்பாப்வே அணி 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அவுஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வௌியேறியன.

MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara