விளையாட்டு
முதலில் துடுப்பாடும் ஸ்கொட்லாந்து

Feb 17, 2026 - 07:27 PM -

0

முதலில் துடுப்பாடும் ஸ்கொட்லாந்து

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) மூன்றாவது போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05