Header Logo

சினிமா
தள்ளிப்போகும் ஜெயிலர்-2 ரிலீஸ்!

Feb 18, 2026 - 09:50 AM -

0

தள்ளிப்போகும் ஜெயிலர்-2 ரிலீஸ்!

ரஜினி நடிப்பில் கடைசியாக 2025 ஒகஸ்ட்டில் திரைக்கு வந்த படம் 'கூலி'. கலவையான விமர்சனங்களை பெற்ற அப்படம் 500 கோடி வசூலித்தது. 

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக 'ஜெயிலர்-2' படத்தில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ளார் ரஜினி. 

இந்த படம் இந்த ஆண்டு ஜூன் 12ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திகதியை மறுபரிசீலனை செய்து வருகிறார்கள். 

ஜூன் 12 என்ற திகதியை மாற்றி ஒகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 

அத்துடன் இந்த படத்தில் ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது நெல்சன் படமாக்கி வருகிறார். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி விரைவில் வெளியாக உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title