Feb 18, 2026 - 10:34 AM -
0
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (18) இடம்பெறவுள்ளது.
டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

