Header Logo
Mogo Academy

விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி!

Feb 18, 2026 - 02:34 PM -

0

தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையில் இன்று (18) இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் அலிஷான் ஷரபு 45 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்படி, 123 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 13.2 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டெவால்ட் பிரெவிஸ் 36 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஹைதர் அலி, முகமது ஜவாதுல்லா, முகமது அர்ஃபான் மற்றும் முகமது பாரூக் ஆகியோர் தலா 01 விக்கெட்டை வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara