Header Logo
Mogo Academy

விளையாட்டு
நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Feb 18, 2026 - 06:13 PM -

0

நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (18) இடம்பெற்று வருகிறது. 

கொழும்பு (SSC) மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான்  அணி சார்பில் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் நமீபியா அணி சார்பில் ஜாக் பிராசெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்படி நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara